உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ரோம-பாரசீகப் போர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வத்சன், நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு wikidata வில் இணைப்புத் தாருங்கள். அல்லாது விடின் அதே பொருளில் வேறு யாராவது புதிதாகக் கட்டுரை எழுதத் தொடங்கி விடுவார்கள். மேலும், சிவப்பு இணைப்புகளுக்குப் பொருத்தமான தமிழில் கட்டுரைகள் வேறு தலைப்புகளில் உள்ளனவா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 21:31, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]