பேச்சு:ரோனி கோல்மன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Body builder தமிழ் தேவை.--Kanags \பேச்சு 12:51, 13 ஆகஸ்ட் 2009 (UTC)

Body Builder - உடல் வனவோன் அல்லது வனப்போன் இராஜ்குமார்
உடல்கட்டாளி எனலாம். இதனை ஆணுக்கும் பெண்ணுக்கும் பயன்படுத்தலாம். உடல்கட்டாளன், உடல்கட்டாளள் -ஆண்-பெண் வேறுபாடு (மகன் - மகள் போல). உடல்கட்டாளியன், உடல்கட்டாளியள் என்றும் கூறலாம் என்று நினைக்கிறேன். பொருளில் வேறுபாடு உண்டு. உடல்கட்டாளன் என்றால் உடல் கட்டு நன்றாக உள்ள ஒருவன் என்று பொருள். உடல்கட்டாளியன் என்றால் உடல்கட்டை முறைப்படி வளர்த்தெடுத்த ஒருவன் என்று பொருள்படும். --செல்வா 14:12, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரோனி_கோல்மன்&oldid=415509" இருந்து மீள்விக்கப்பட்டது