பேச்சு:ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled[தொகு]

உரோசா முத்தைய ஆராய்ச்சி நூலகம் என்பது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாகும். ரோஜா முத்தையா அவர்கள் ரோஜா ஆர்ட்ஸ் என்ற பெயரில் பெயர்பலகை எழுதுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் முத்தையா என்பதாகும். ரோஜா ஆர்ட்ஸ் வைத்திருந்ததால் ரோஜா என்ற பெயர் அவருடன் ஒட்டிக் கொண்டது. எனவே உரோசா என்பது எழுதுவதை மாற்றிக் கொண்டு ரோஜா முத்தையா என்று குறிப்பிடவும்.--−முன்நிற்கும் கருத்து 117.193.229.22 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \பேச்சு 04:51, 30 ஆகஸ்ட் 2009 (UTC)