பேச்சு:ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நண்பர் சோடாபாட்டில், கட்டுரையின் தலைப்பில் ரைக்கின் பாதுக்காப்புக்கான வான்போர் என்பதில் பாதுகாப்புக்கான எனும் சொல்லில் இடையில் க் தேவையில்லை என கருதுகிறேன். ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் என்பதாக மாற்றிவிட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:42, 3 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி சுப்பிரமணி. சரி செய்து விட்டேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 16:04, 3 பெப்ரவரி 2011 (UTC)