பேச்சு:ரியாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வூரின் பெயரைப் பலரும் ஆங்கில வழக்கை ஒட்டி ரியாத் என்று எழுதி வந்தாலும், இதன் சரியான பெயர் அர்-ரியாள் என்பதாகும். எனவே, இதன் தலைப்பைச் சரியான ஒலிப்புக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 03:37, 6 நவம்பர் 2012 (UTC)

ரியாத் என்றே தமிழ் மூலங்களில் எழுதப்படுவதால் அது சரியே. அதனால், வார்ப்புருவை நீக்கியுள்ளேன். --மயூரநாதன் (பேச்சு) 17:19, 31 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரியாத்&oldid=2437176" இருந்து மீள்விக்கப்பட்டது