பேச்சு:ராம்கோ சிமெண்ட் நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்றொடர் அளவு[தொகு]

@பிரயாணி: வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இந்தக் கட்டுரையின் முதல் பத்தி பாருங்கள். ஒரு சொற்றொடர் மூன்று வரி நீளம் செல்கிறது. இப்படிப் பெரிதாக எழுதுவது வாசிப்பதற்குக் கடினமாக இருக்கும். எனவே, சிறிய சொற்றொடர்களாக எழுத வேண்டுகிறேன். ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் படிக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்து எழுதலாம். --இரவி (பேச்சு) 15:43, 2 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

ராம்கோ சிமெண்ட் நிறுவனம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.