பேச்சு:ராடென் விஜயன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராடென் அல்ல, ராடன் என்றிருக்க வேண்டும். இற்றை வரை மயாபாகித்து அரச குடும்ப வாரிசுகள் ராடன் என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன், தென் கிழக்காசிய அரச குடும்பங்களில் விஜய+அன் என்பது போன்று சமற்கிருதப் பெயருடன் அன் விகுதி சேர்த்த பெயர்களும் அன் விகுதியற்ற பெயர்களுமென இருவாறாகக் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 02:45, 10 செப்டம்பர் 2015 (UTC)

திருத்தி விட்டேன். மிக்க நன்றி, இந்தோனேசிய மொழிகளை அறியாதவன் என்பதால், கூகிள் மொழிபெயர்ப்பில் இந்தோனேசிய உச்சரிப்பை ஒப்பிட்டே மொழிபெயர்க்கிறேன். என் மொழிபெயர்ப்பு - ஒலிபெயர்ப்புக்களில் தவறுகளைக் கண்டால், தாங்களே திருத்துங்கள்! மீண்டும் நன்றிகள்.--மகிழறிவன் (பேச்சு) 13:26, 10 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராடென்_விஜயன்&oldid=1914064" இலிருந்து மீள்விக்கப்பட்டது