பேச்சு:ரவி வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ரவி வர்மா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

ரவி வர்மா இறந்த தினம் குறித்த தகவல்கள் சில தளங்களில் அக்டோபர் 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது. இதுபற்றி சரியான தகவலை அறிந்தவர்கள், தெரிவித்தால் நல்லது.--Kanags 00:22, 8 அக்டோபர் 2006 (UTC)

மலையாள விக்கியில் அக்டோபர் 2 எனவும், ஆங்கில விக்கியில் அக்டோபர் 5 எனவும் குறிப்பிட்டுள்ளனர், இது குறித்து ஆங்கில விக்கியில் ஆதாரம் கோரியுள்ளேன். தகவல் கிடைத்தபின் இற்றைப்படுத்திவிடலாம், Kanags! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 24 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரவி_வர்மா&oldid=1825936" இருந்து மீள்விக்கப்பட்டது