பேச்சு:யோன் சிலம்புவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை ஜான் சிலம்புவே என்று மாற்றலாமா? ஆபிரிக்க என்று எழுதினால் aabirikka என்றல்லவா வாசிக்க வரும்? ஆப்பிரிக்க என்று எழுதலாமா?--ரவி 17:40, 16 நவம்பர் 2007 (UTC)