பேச்சு:யோசனை (நீள அலகு)

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    கட்டுரைத் தலைப்பை ‘யோசனை’ என்று மாற்ற வேண்டும். --தாமரைப்பூ 23:23, 1 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]

    "யோசனை" என்பது வேறு பொருள்களையும் குறிக்கக்கூடியது என்பதால், தமிழ் விக்கிப்பீடியா வழக்கப்படி தலைப்பை யோசனை (நீள அலகு) என்று மாற்றுவது நல்லது. மயூரநாதன் 01:33, 2 ஏப்ரல் 2009 (UTC)Reply[பதில் அளி]