பேச்சு:யோகி ஆதித்தியநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு யோகி ஆதித்யநாத் என இருக்க வேண்டும். பார்க்க --UKSharma3 01:49, 19 மார்ச் 2017 (UTC)

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் அவர் பெயர் யோகி ஆதித்தியநாத் (Adityanath, Shri Yogi) என்றே எழுதப்பட்டுள்ளது. (பார்க்க). யோகி என்பது பட்டமோ, தொழில் நிலையோ அல்ல. இந்த நபரின் பெயராகவே யோகி அமைந்துள்ளது. அன்னை தெரேசா என்பது போல. ஆகவே யோகி ஆதித்தியநாத் என்பதே கட்டுரைத் தலைப்பாக இருத்தல் முறையானது. --UKSharma3 02:08, 19 மார்ச் 2017 (UTC)

அரசில் எதிர்வாதம்[தொகு]

இந்தத் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு இணைப்புகளும் அறுந்த இணைப்புகளாகக் காட்டப்படுகின்றன. --UKSharma3 08:30, 21 மார்ச் 2017 (UTC)