பேச்சு:யூரேசிய ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐயா ... நீங்கள் இங்கு 'இந்த உடன்பாடு ஐரோப்பிய ஆணையத்தினை ஒத்த யூரேசிய ஆணையத்தை நிறுவவும் யூரேசிய பொருளாதாரவெளியை சனவரி 1, 1012 முதல் நிறுவிடவும் வருங்காலத்தில் ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களையும் உள்ளடக்கி உள்ளது' என எழுதி இருக்கிறீர்கள். ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக

நன்றிகளுடன் திருத்தப்பட்டது.--மணியன் 09:19, 21 நவம்பர் 2011 (UTC)