பேச்சு:யுனைட் டி'ஹபிட்டேஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை தமிழில் வதிவிட அலகு (பிரான்சு) எனக் கொடுக்கலாமா ?--மணியன் 03:57, 13 சூலை 2011 (UTC)

இது கட்டிடத்தின் பெயர். ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யாமல் தான் எல்லா இடங்களிலும் குறிப்பிடுகிறார்கள். -- மயூரநாதன் 17:55, 13 சூலை 2011 (UTC)