பேச்சு:யுனிட்டி (மேசைக்கணினி இடைமுகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

C++ என்று இட்டால் உரிய தமிழ் கட்டுரைக்கு செல்கிறது. ஆனால், என்று இட்டால், இதற்குரிய குனூ பொதுமக்கள் உரிமம் கட்டுரையிருந்தும் செல்லவில்லை. en:GNU General Public License காண்க. C++ போலவே, வழிமாற்றுதருக.-- உழவன் +உரை.. 05:24, 13 செப்டெம்பர் 2012 (UTC)

உங்கள் கருத்தில் தேவைப்படும் வழிமாற்றின் தலைப்பை விட்டுருக்கிறீர்கள்? GNU என்பதற்கு வழிமாற்று வேண்டும் என்கிறீர்களா? எந்தெந்த ஆங்கிலப் பெயர்களுக்கு வழிமாற்று தரலாம் என்று இன்னும் தெளிவான கொள்கை இல்லை--இரவி (பேச்சு) 06:04, 13 செப்டெம்பர் 2012 (UTC)
இக்கட்டுரைக்கான தகவற்பெட்டியை({{Infobox software..) இட்ட போது, C++ என்பதற்கு வழிமாற்றுதல் வந்தது.இதுபோன்ற குறிச்சொற்களுக்கு உருவாக்கினால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். அதனால், தகவற் பெட்டியின் பயன்பாட்டினை மொழிபெயர்க்கும் நேரம் மீதமாகும். GNU என்று தகவற்பெட்டியில் வந்தால், குனூ என்பதற்கும் வரும்படி இருந்தால் சிறப்பாக இருக்கும்.எனவே, இது போன்ற ஒலியை மட்டும் கொண்டு மொழிபெயர்த்த கட்டுரைகளில், இந்நடைமுறை இருப்பின் சிறப்பாகும்.-- உழவன் +உரை.. 06:27, 13 செப்டெம்பர் 2012 (UTC)