திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் யாவரும் நலம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பயனர்:Maathavan, ஒரே தலைப்பில் பல்வேறு கட்டுரைகள் அமையும் வாய்ப்பு இருந்தால் ஒழிய அடைப்புக் குறி விளக்கம் தேவையில்லை. யாவரும் நலம் என்பதே போதும். திரைப்படம் என்ற தலைப்பில் தெளிவுபடுத்த தேவையில்லை.--இரவி (பேச்சு) 07:51, 8 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி]