பேச்சு:யாழ் நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாழ் நூலின் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றி விபரம் சேக்கப்பட்டால் நன்று. --Natkeeran 16:46, 18 ஜூலை 2009 (UTC)

குறிப்பிட்டளவு பகுதிகளைக் கொண்டு ஆ.வி.யில் உருவாக்கியுள்ளேன். ஆனால் போதுமான விபரங்கள் ஆங்கிலத்தில் இல்லாததால் குறுங்கட்டுரையாகவுள்ளது. குறிப்பிடத்தக்க மூலங்கள் இருப்பின் ஆ.வி.யில் உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இடம் பெற வைக்கலாம். @Mayooranathan: --AntanO 03:13, 1 சனவரி 2017 (UTC)
யாழ் நூல் மூன்று பதிப்புக்கள் வெளிவந்துள்ளன (1947, 1974, 2003) இது பற்றிய விபரங்களைச் சேர்த்து விடுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 03:44, 1 சனவரி 2017 (UTC)
பதிப்புக்கள் குறித்த சில தகவல்களைச் சேர்த்துள்ளேன். @AntanO:, @Natkeeran: --- மயூரநாதன் (பேச்சு) 04:38, 1 சனவரி 2017 (UTC)
நன்றி. இதனை ஆ.வி.யில் சேர்க்கிறேன். நம்பகத்தகுந்த ஆங்கில நூல்கள் அல்லது மூலங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். --AntanO 04:42, 1 சனவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாழ்_நூல்&oldid=2161913" இருந்து மீள்விக்கப்பட்டது