பேச்சு:யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2006

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்திக் கட்டுரை. விருது பற்றிய வரலாற்றுத் தகவலை முன்னிறுத்தி எழுத வேண்டும்.--இரவி (பேச்சு) 13:10, 16 மே 2014 (UTC)[பதிலளி]

திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:38, 16 மே 2014 (UTC)[பதிலளி]
நன்றி, Kanags, இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள் என்பது முதன்மைத் தலைப்பாக அமைய வேண்டும். விருதுகள் எப்போது, யாரால் தொடங்கப்பட்டது? பரிசுத் தொகை எவ்வளவு? விருது வென்ற முக்கிய நூல்கள் / எழுத்தாளர்கள் யார்? போன்ற தகவல் சேர்க்கப்பட்டால் நலம். இதை அறிந்தவர் அறிந்த போது சேர்க்கலாம். அவசரம் இல்லை, குறிப்புக்காக மட்டும் இப்போது இடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:52, 16 மே 2014 (UTC)[பதிலளி]