பேச்சு:யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பராயமடையாத வாரிசுக்காக என்றால் என்ன? வயது வராத பிள்ளைக்காக என்று பொருளா???--ரவி 18:32, 24 நவம்பர் 2005 (UTC)Reply[பதில் அளி]

பராயமடைதல் என்பது உரிய வயதை அடைவதைக் குறிக்கும். பராயமடையாத என்பது minor என்ற பொருள் கொண்டது. Mayooranathan 05:56, 25 நவம்பர் 2005 (UTC)Reply[பதில் அளி]

காலம்[தொகு]

ஆ.வி.க்கும் இங்குள்ள அரசர்கள் காலத்திற்கும் வித்தியாசம் உள்ளது. எதைப் பின்பற்றி கட்டுரைகளை அமைக்கலாம்? --Anton (பேச்சு) 11:32, 26 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]