பேச்சு:யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1960 ஆம் ஆண்டில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் யாழ்ப்பாணத் தொகுதியில் அல்பிரட் துரையப்பா வெற்றி பெற்றார். கட்டுரையில் உள்ள புள்ளிவிபரங்களில் அவர் பெயர் விடுபட்டுள்ளது. ---மயூரநாதன் 04:45, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி மயூரநாதன், விடுபட்டு விட்டது. சேர்த்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:57, 30 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]