பேச்சு:யாசிர் அரஃபாத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொது மக்களைக் கொன்ற நபர் எப்படி இங்கு புரட்சியாளனாக சித்தரிக்கப்பட முடியும்? பயங்கரவாதச் செயல் புரிந்தால் பயங்கரவாதி தானே? பொதுமக்கள் மீது குண்டு வெடிப்பு, தற்கொலைத் தாக்குதல் என்று இந்நபரின் கரங்களில் இரத்தக் கறை படிந்துள்ளதே? ஆங்கிலக் கட்டுரையை முழுவதுமாக படித்துப் பார்க்கவும். 500eMc2 (பேச்சு) 13:33, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

புரட்சியாளர் சொல்லாடல் இங்கில்லையே நண்பரே. இவர் மீதான எதிர்மறை கருத்துகள் இருப்பின் அவற்றை ஆதாரத்தோடு கட்டுரையில் இணையுங்கள். இராமர் கட்டுரையில் திராவிடர்களின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை முன்னுதாரனமாக கொள்ளுங்கள். தங்களுடைய இர்தக் கறை போன்ற வாசகங்களை விக்கியின் கட்டுரைப்பகுதியில் இணைக்க வேண்டாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:02, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
தொடர்புபட்ட உரையாடல் பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள். இங்கும் உங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். அதனுடன் தொடர்புபடுத்தினால் நான் சொல்ல வருவது புரியும். இர்தக் கறை போன்ற வாசகங்களை விக்கியின் கட்டுரைப்பகுதியில் இணைக்கவில்லையே. 500eMc2 (பேச்சு) 14:20, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
புரட்சியாளர் சொல்லாடல் அல்ல "புரட்சியாளனாக சித்தரிக்கப்பட முடியும்" என்ற என் கருத்தினைக் கவனியுங்கள் நண்பரே. 500eMc2 (பேச்சு) 14:31, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் எவரையும் சுயமாக பயங்கரவாதி என்று தீர்மானிக்க முடியாது. யார் அந்த அதிகாரம் தந்தது. பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்.பக்கதுக்கும் இங்கும் தவறாக முடிச்சு போட முயலாதீர்கள். பயங்கரவாதி என்று தகுந்த ஆதராங்களுடன் நிரூபித்துவிட்டு தாராளாமாக இவரையும் பயங்கரவாதி என்று கூறுங்கள். அது பிழையல்ல. மற்றது, ஒருவேளை எனது இந்தக் கருத்தை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டு நான் எதிர்மாறான வாதத்தை முன் வைக்கிறேன் என்று நீங்கள் கூற முற்பட்டால் அது என் தவறல்ல. நான் பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள். பகத்தில் ஆதரம் இருப்பதையே வாதிடுகின்றேன். யாசீர் அரபாத் பயங்கரவாதி என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களை தேடி முயற்சியுங்கள். ஆனால் பிரபாகரன் எப்போதுமே பயங்கரவாதி தான். இதை நான் சுயமாக கூறவில்லை. உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.--Fasly (பேச்சு) 15:06, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

யாசிர் அரஃபாத் பொது மக்களைத் தாக்கவில்லை? அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தவில்லையா? // உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது// ஆதாரம் தருக. 500eMc2 (பேச்சு) 15:13, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]


Though he (யாசிர் அரஃபாத்) had frequently been accused of and associated with terrorism,[1][2][3] 500eMc2 (பேச்சு) 15:16, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

  1. 20:21 Vision: Twentieth-Century Lessons for the Twenty-First Century, Bill Emmott, Macmillan, 2004 p. 151
  2. Witnessing for Peace Munib Younan & Frederick M. Strickert Fortress Press, 2003, p. 111
  3. The West's last chance, Tony Blankley, Regnery Publishing, 2005, p. 77
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாசிர்_அரஃபாத்&oldid=2103522" இலிருந்து மீள்விக்கப்பட்டது