பேச்சு:யாகூலிகன்ஸ்!

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்போட்டல் என்பதற்குத் தமிழ் என்ன? இணையவாயில் எனலாமா? மயூரநாதன் 18:33, 5 பெப்ரவரி 2008 (UTC)

மயூரநாதன் எனக்கு வேறு நல்ல தமிழ் தெரியவில்லை இப்போதைக்கு இணையவாயில் என்று மாற்றிவிடுகின்றேன். இணைப்பைத் தொடர்ந்து சென்றால் யாஹூ!கிட்ஸ் இணையத்தளம் தான் வருகின்றது அதுவும் டயல்-அப் இணைப்பில் ஏகப்பட்ட நேரம் எடுக்கின்றது. யாஹூ!லிகன்ஸ் தளத்தை மாற்றிவிட்டார்கள் போலத் தெரிகின்றது. --உமாபதி \பேச்சு 19:03, 5 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாகூலிகன்ஸ்!&oldid=210071" இலிருந்து மீள்விக்கப்பட்டது