பேச்சு:யசீதி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

https://en.wikipedia.org/wiki/Yazidi - நடப்பு நிகழ்வுகள் முக்கியத்துவம் உள்ள இக்கட்டுரையை உருவாக்க வேண்டுகிறேன். யாசிடி, யாஸிடி என்ற ஒலிப்பும் தமிழ் ஊடகங்களில் இடம்பெறுகிறது. சரியான ஒலிப்பு எது என்று பார்க்க வேண்டும். கவனிக்க: பயனர்:Rsmn, பயனர்:Commons sibi, பயனர்:Kanags, பயனர்:Mayooranathan--இரவி (பேச்சு) 18:07, 12 ஆகத்து 2014 (UTC)

மற்ற இந்திய மொழிகளில் (மலையாளம்:യസീദി, இந்தி:यज़ीदी) இது யசிதி என ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழி வல்லுநர்கள் சரியானத் தலைப்பிற்கு நகர்த்தவும்.--மணியன் (பேச்சு) 05:08, 13 ஆகத்து 2014 (UTC)

... சதாம் உசேனாலும் ... இன்னும் தொடர்கிறது என்பது சரியா?--பாஹிம் (பேச்சு) 15:19, 13 ஆகத்து 2014 (UTC) திருத்தியுள்ளேன்.--மணியன் (பேச்சு) 22:14, 13 ஆகத்து 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யசீதி_மக்கள்&oldid=1710997" இருந்து மீள்விக்கப்பட்டது