பேச்சு:யங் டாபிலூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாபிலூ என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன். English, Spanish, Italian, French, German ஆகிய ஐந்து மொழிகளையும் பார்த்தேன். 'Tableau' என்பதன் வெவ்வேறு சிதைவுகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத் ஒரு நூற்றாண்டு காலமாக இப்படியே நட்ந்து கொண்டிருக்கிறது. அதனால் நானும் இதற்கு தமிழ்ச்சொல் புனைய முயலவில்லை. இந்த கட்டுரை நிறைய விரியப்போகிறது. மேலும் இந்த 'டாபிலூ' கருத்து கணிதத்தில் உயர்மட்டத்தில் வெகுவாக பயன்படப் போகிறது. அதனால் நாம் தீவிரமாய் யோசித்து, தமிழ்ச் சொல் வேண்டுமா அல்லது 'டாபிலூ'வே இருக்கலமா என்று தீர்மானம் செய்ய வேண்டும். --Profvk 17:39, 30 சூலை 2011 (UTC)[பதிலளி]

அப்படியே பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து. இது ஒரு பிரெஞ்சு மொழிச்சொல். டேபிலோ என்றிருக்க வேண்டுமோ? Young என்பது ஏன் யெங் ஆனது? யங் என்றல்லவா இருக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 22:41, 30 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யங்_டாபிலூ&oldid=832052" இலிருந்து மீள்விக்கப்பட்டது