பேச்சு:ம. கோ. இராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனிப் பக்கத்திற்கான உதவி[தொகு]

எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையை தொகுத்தது போல, அரசியல் வாழ்க்கையையும் தொகுக்க முனைகிறேன். எம்.ஜி.ஆர் பக்கத்தில் தொகுத்தால் மேலும் பக்கம் விரிவடையும் என்பதால் செய்யவில்லை.

இந்தப்பக்கத்தில் தொகுக்க இருப்பன பற்றி ஒரு பார்வை.

காங்கிரஸ் வாழ்க்கை

தி.மு.க

 பொருளார் பதவி
 கணக்கு கேட்டல்

அ.தி.மு.க

 புதுக்கட்சி உதயம்.
 முதலமைச்சர் பதவி

திட்டங்கள்

வகித்த பதவிகள்

[திருச்சியை தலைநகராக மாற்றும் திட்டம் ]

விக்கயன்பர்கள் கருத்து தெரிவிக்கவும்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

செல்வாக்கு[தொகு]

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும்,[சான்று தேவை] தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[1] இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[சான்று தேவை] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.

செல்வாக்கு பகுதியை எம்.ஜி.ஆரின் முதன்மை கட்டுரையை இணைப்பதே சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். ஆதாரங்களுடன் இணைப்பதே சிறந்ததாகவும் என்பதால் பேச்சு பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:41, 25 செப்டெம்பர் 2012 (UTC)

ஆதாரங்கள்[தொகு]

  1. எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்". பி.பி.சி.. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. பார்த்த நாள்: 2006-11-08. "திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து. எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்."