பேச்சு:மைய இடக் கோட்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு இணையான ஆங்கில விக்கி கட்டுரை இருப்பின் இணைப்பு தாருங்கள். -- Sundar \பேச்சு 05:04, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

கட்டுரையில் ஆங்கில மொழி பெயர்ப்புத் தர மறந்துவிட்டேன். இப்பொழுது சேர்த்திருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரை இருக்கிறது ( Central place theory ). இக்கட்டுரை அதன் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வரை படங்களுடன் மேலும் விரிவு படுத்த எண்ணியுள்ளேன். Mayooranathan 13:02, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைய_இடக்_கோட்பாடு&oldid=17490" இலிருந்து மீள்விக்கப்பட்டது