பேச்சு:மைக்ரோசாப்ட் வேர்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பு மைக்ரோசாப்ட் வோர்டு அல்லது மைக்ரோசாப்ட் வோர்ட் அல்லது மைக்ரோசாப்ட் வேர்டு என்று இருக்க வேண்டும். இரண்டாவதும் மூன்றாவதும் கூட சரியானதல்ல.. வேட் என்றால் தமிழில் Vate ஒலிக்க வேண்டும். ரகர ஒற்றை விடுவதும் தவறு. வோர்டு என்பது போல் எழுதினால், டு என்று முடிப்பதால் D என்னும் ஒலிப்பு தரும் (உகரம் குற்றியலுகரமாக இருப்பதால், ஒலித்திரிபு சிறிதே). மேலும் முதல் ஒலி வோ என்று இருத்தல் வேண்டும். தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நானும் தலைப்பு மைக்ரோசாப்ட் வேர்டு என மாற்றுமாறு வேண்டுகிறேன் வினோத் 15:57, 22 டிசம்பர் 2007 (UTC)

மேலே செல்வா, வினோத் கருத்துகளுக்கு அமைவாக மைக்ரோசாப்ட் வேர்டு என்றவாறு தலைப்பை மாற்றிவிடுகின்றேன். --Umapathy (உமாபதி) 04:28, 23 டிசம்பர் 2007 (UTC)