பேச்சு:மைக்ரோசாப்ட் விண்டோசு

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது. வின்டோஸ் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன். தயவு செய்து மாற்றிவிடவும். ஏனைய கட்டுரைகளில் உள்ள தொடுப்புக்கள் முறிந்த நிலையில் உள்ளன. --மு.மயூரன் 05:49, 24 மார்ச் 2006 (UTC)Reply[பதில் அளி]

மடை மாற்றம் செய்துள்ளேன். -- சிவகுமார் 06:31, 24 மார்ச் 2006 (UTC)Reply[பதில் அளி]
மயூரன் கூறுவதை நானும் ஆமோத்திக்கின்றேன்--ஜெ.மயூரேசன் 07:09, 24 மார்ச் 2006 (UTC)Reply[பதில் அளி]
Dear மயூரன்,சிவகுமார் & ஜெ.மயூரேசன் sorry by my mistake I made spelling mistake. Thanks for pointing out and I appreciate if the page could move to the suggested வின்டோஸ் insted of விண்டோஸ். As I am in a different computer I couldn't type in Tamil again I need travel now. See if you guys can sort it out otherwise I will look in to this at some time tomorrow --உமாபதி 09:07, 24 மார்ச் 2006 (UTC)Reply[பதில் அளி]


பக்கத்தை நகர்த்தியுள்ளேன்--ஜெ.மயூரேசன் 10:38, 24 மார்ச் 2006 (UTC)Reply[பதில் அளி]
நன்றி மயூரேசன். --உமாபதி 01:45, 25 மார்ச் 2006 (UTC)Reply[பதில் அளி]

விண்டோஸ் என்பது பொதுவாக கணினி சாளரங்களை குறிப்பிடுவது. அனைத்து இயங்குதளங்களிலும் விண்டோ உண்டு. எனவே மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்பதே சரி என்பது எனது கருத்து

wi
n
d

வினோத் 17:16, 1 ஜனவரி 2008 (UTC)

ஆம் வினோத் தாங்கள் கூறியதற்கமைய மாற்றியுள்ளேன் ஆயினும் http://www.microsoft.com/downloads/render.aspx?displaylang=ta&content=relatedsites மைக்ரோசாப்ட் என்றே ஆளப்படுவதால் இதே முதன்மைப் பக்கமாக இருக்கட்டும் ஏனையவறிற்கு வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கிவிடலாம். --உமாபதி \பேச்சு 17:33, 1 ஜனவரி 2008 (UTC)