பேச்சு:மேளகர்த்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

forgive me for posting in english, but i feel there are some issues i need to bring up and i find it faster to type in English.

We need some kind of standardised spelling. For example, the word "sruti" has been spelt here as ச்ருதி while on other pages such as the page on ராகம் it has been spelt ஸ்ருதி. As another example, the word "swara" has been spelt here as "சுரம்" and on the raagam page has been spelt "ஸ்வரம்". This problem occurs because these are Sanskrit words that have been borrowed into Tamil. I suggest that even if everyone cannot agree on a standard Tamil spelling (because for example ஸ்வரம் is closer to the proper Sanskrit pronounciation but some people prefer சுரம் because they do not like to use Grantha letters), we should place the Sanskrit/Devanagari spelling of these words in brackets beside the Tamil word the first time it appears on the page. This can help make it clearer to those readers who do not know classical music - even if they cannot actually read the SAnskrit, they can compare it with the same word on another page and know that both pages are talking about the same thing even if the Tamil spelling is different.

Another issue (though less impt) is the use of the letter இ. Even in the ராகம் page which i wrote in one sitting there is a very inconsistent use of the இ. Sometimes the word is spelt இராகம் and sometimes it is spelt ராகம். What is the Wikipedia's policy on this? Readers please give your comments.

Lastly, can i request that someone who is confident in his knowledge of the old Tamil swaras (Not shadjam rishabam etc but the old Tamil ones) write a separate page on that.

--User:கிரித்தின் Krithin Sitaram 20 Jun 04 02:29 UTC


Krithin is very correct. I think this problem is common in most of the eastern languages, may be in Tamil it is more as we do not have spcific characters to represent all the sounds in other languages from where we borrow words. I always love to see standard spelling for all the words, because it presents lots of problems in searching, linking etc. However I too am not consistant in using such words. It is a fact that people use different spelling for the same word, and I feel that it would continue to be like this for long time if not for ever. Therefor we have to think of reducing the confusion by some ways. In additions to your proposals, we also can small list in each page giving commonly used equivalent words found in the relevant page. When it comes to linking we can use "redirect" pages. There is no guide lines for Tamil Wikipedia. If some guide lines can be developed, it will help the contributers to follw a standard spelling, atleast in some cases. Mayooranathan 09:59, 20 ஜூன் 2004 (UTC)

Some of the comments about standardization are correct and I concur, but the claim that Sanskrit is the base for swara is highly questionable and the expectation that the receving language has to have it closer to the original is an unfair one. First the word சுரம் is Tamil and not Sanskrit and it is not derived from svara. சுரம் comes from a different root (See V.P.K Sundaram's works who had written on this very topic, in the book, பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் and his encyclopedias ). Further even in the north who have the full spectrum of phonemes as in Sanskrit refer to it as sur and not swara or svara inspite of hard sanskritization. The tamil word is based on holes burned in flute and another word used is நரம்பு. Tamil tradition of music is significantly older and more substantial than Sanskrit traditions and while a number of technical terms have been changed (sanskritized) over the course of history, Tamil terms are not wiped out altogether. Not to mention Tamil words and systems is biased writing. The write up in raagam artilce is highly biased in my view and I've left a comment in the discussion page. It is painful to see such gross distortions and unbalanced write-ups. We have words for surams (சுரங்கள், குரல் உழை முதலியன). There are more than 20,000 Tamil songs set to music (paN and rythm) and these are more than 1000 years before Thyagaraja and the so-called trinity appeared (and they did live and sing in Tamil Nadu). To suppress Tamil traditions in Tamil Wiki is unacceptable. Furhter, Sanskrit does not have any standard script of its own and Devanagari is not its native script and so there is no need to inject Devanagari (romanized versions are just enough). Or one can give IPA symbols. When I have time I'll edit the entry in Raagam. --C.R.Selvakumar 22:03, 25 ஜூலை 2006 (UTC)செல்வா

I must add that such a repertoire of songs set to music and rythm, having in addition deep meaning (philosopical) ispaning 2500 plus years is unique in the word history of music and to blank out Tamil in Tamil Wiki is quite unfair to say the least. I'm not aware of oa musical tratdition that has 20,000 songs or so spanning 2,500 years before the 17th century.--C.R.Selvakumar 22:20, 25 ஜூலை 2006 (UTC)செல்வா

பெயர்களை மாற்றி அமைக்கலாம்[தொகு]

பெயர்களை மாற்றி அமைக்கலாம் என்று நினைக்கின்றேன். முதலில் பக்கங்கள் இயற்றாமல் இருக்கும் இராகங்களை மாற்றலாம்.

  • சேனாவதி - > ஸேனாவதி
  • சூலினி - > ஷூலினி
  • சாலகம் - > ஸாலகம்
  • விச்வம்பரி - > விஷ்வம்பரி
  • சூசரித்ர - > ஸுசரித்ர
  • நாசிகாபூஷணி - > நாஸிகாபூஷணி
  • கோசலம் - > கோஸலம்

வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 12:30, 30 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

வாசு, பெயர்களை மாற்றி எழுதும் தங்கள் எண்ணத்தில் எனக்கு அதிகம் உடன்பாடு கிடையாது. தேவையற்ற கிரந்தங்களைக் கூடியமட்டும் தவிர்ப்பதே தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கையாக இருந்திருக்கிறது. விச்வம்பரி --> விஷ்வம்பரி ஆக எழுதலாம். மற்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி.--Kanags \பேச்சு 09:33, 31 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
இந்த வார்த்தைகள் மற்ற மொழிகளிலிருந்து வந்திருக்கிறது. அதை மாற்றி எழுதுவது குழப்பத்தை தான் உன்டாக்கும் என்பது என் கருத்து. எதயும் குரைப்பதில் முந்நேற்ற்ம் கிடையாது என்பதும் கருத்து. நாம் , , மற்றும் உபயோகிப்பதில் விக்கிப்பீடியாவிற்கு நன்மை என கருதுகிரேன். விக்கிப்பீடியாவின் கொள்கை பற்றி கட்டுரை இருந்தால் இங்கே இணைப்பு கொடுங்கள். நான் தெரிந்துகொள்ள விரும்புகிரேன். நன்றி. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 13:09, 31 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
இலங்கையில் கிரந்தம் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கே உள்ள பாடப்புத்தங்களில் தற்போது உள்ள வழக்கம் மிகுது. ஏற்கனவே புரியக்கூடியதாக இருப்பதில் மீண்டும் ஏன் மாற்றம் தேவை. கருநாடக இசை தொடர்பான சொற்களுக்கு பண்டைத்தமிழில் இணையான சொற்கள் உண்டு. அவை பற்றி விரிவான ஆய்வுகள் பலரால் நடாத்தப்பட்டுள்ளன. அந்த சொற்களை இங்கே புகுப்பதும் இங்கே அவ்வளவு தேவையற்றது. --Natkeeran 13:59, 31 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா எல்லோருக்கும் பொதுவான களஞ்சியம். இலங்கைக்கு மட்டும் அல்ல. அங்கே பலருக்கு புரிந்து விட்டதால் உலகெங்கும் எல்லொருக்கும் இவைகளை சரியாக புரிந்து சரியாக உச்சரிப்பார்கள் என்பது தவறு என்று நான் கருதுகிரேன். ஸங்கீதத்தில் ஸ என்றுதான் பாட்டு எல்லோரும் பாடுகிரார்கள், ச என்று இல்லை. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:46, 31 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
தமிழ் எழுத்துகள் 247. கிரந்தம் பிறமொழி ஒலிகளை குறிக்க பயன்படும் எழுத்துக்கள். அவற்றை தேவை இல்லா இடத்தில் திணிப்பது அவசிமற்றது. எடுத்துக்காட்டாக ஹந்து சமயம் என்பதை விட இந்து சமயம் என்றே கூறுகின்றனர். சங்கீதம் என்றே எழுதுகிறார்கள். ஹங்கீதம் என்று எழுதுவது இல்லை. சுரம் என்றே குறிக்கிறார்கள். ஸ்வரம் என்பது குறைவு. --Natkeeran 17:47, 31 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

SVG படிமம்[தொகு]

ஹேமவதி இராகத்தில் ஒரு SVG படிமம் ஏற்றிருக்கிறேன். இதில் Lohit Tamil font உபயோக படுத்திருக்கிறேன். இதை கான்பதில் தவறு இருந்தால் இப்பக்கத்தில் ஒரு தகவல் கொடுக்க வேண்டுகிறேன். வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 13:51, 21 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

திருத்தங்கள்[தொகு]

  • மேளகர்த்தா இராகம் 32-72 என்பது பற்றிய கருத்துகளைச் சேர்த்துள்ளேன். அறிந்தவர்கள் சரி பார்க்கவும். இது பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கலந்துரையாடலாம். 72 மேளகர்த்தா என்பதை மட்டும் கூறுவது ஒருபக்கச் சாய்வு. 72 என்பது பரவலாக அறியப்பட்டாலும், உண்மையில் 32 தான் மேள கர்த்தா என்பதை வலியுறுத்துவோர் இன்றும் உண்டு. பல கருநாடக இசைக்கலைஞர்கள், சங்கீத கலாநிதிகள் 32 ஏ சரியானது என்று பல காலம் கூறி வந்துள்ளனர். 12 சுரத்தானங்களை இரட்டுறக் கொண்டால் 16 ஆக்கி மேளகர்த்தா 72 ஆக்கலாம். இதுபோல செய்தால் 108 மேளம் கொள்ளவும் முடியும். இது கடுமையான கருத்து மாறுபாடுகள் கொண்ட தலைப்பு ஆகையால், இரண்டையும் குறிப்பிடுதல் வேண்டும்.
  • ஒரு கேள்வி:
  1. கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள்.
  2. மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை ஸ்வரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.

இவ்விரு விதிகளும் ஒன்றுதானே? அல்லவா?

--செல்வா 20:57, 26 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேளகர்த்தா&oldid=2521705" இலிருந்து மீள்விக்கப்பட்டது