பேச்சு:மேலக்காவேரி கைலாசநாதர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7 சூலை 2017[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் இக்கோயில் பற்றிய பதிவு இதுவரை துவங்கப்படாமல் இருந்தது.7 சூலை 2017 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டது. மேலும் விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:10, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]