பேச்சு:மேற்கத்திய வலசை வாலாட்டி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by PARITHIMATHI in topic தலைப்பு மாற்றம் பரிந்துரை
தலைப்பு மாற்றம் பரிந்துரை
[தொகு]இவ்வாலாட்டிக் குருவி வலசை வரும் இனமாக இருந்தாலும், இதனைப் பெயரிட்டு அழைப்பதில் வலசை என்ற சொல் தேவையில்லை. இது மஞ்சள் வாலாட்டி என்றே இங்கும்[1] இங்கும்[2] குறிப்பிடப்படுகின்றது.--PARITHIMATHI (பேச்சு) 18:53, 4 மே 2021 (UTC)