உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மேரி கியூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Untitled
மேரி கியூரி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மேரி கியூரி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

[தொகு]

கட்டுரை நன்று, மயூரேசன். இது போல் அறிவியல் சார் கட்டுரைகள் மேலும் பெருக வேண்டுகிறேன்.--ரவி 12:55, 17 டிசம்பர் 2005 (UTC)

இவரது பெயர் மாரி கியூரி. பிழையாக எழுதப்பட்டுள்ளது.--பாஹிம் 08:24, 19 ஏப்ரல் 2011 (UTC)Reply

பிரெஞ்சு ஒலிப்பினைப் பயன்படுத்தினால் “மரீ” என்று வரும். ஆங்கில ஒலிப்பு Mary இனை தமிழ்நாட்டு வழக்கில் “மேரி” என்று எழுதுவது வழக்கம்--சோடாபாட்டில்உரையாடுக 08:38, 19 ஏப்ரல் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேரி_கியூரி&oldid=4061254" இலிருந்து மீள்விக்கப்பட்டது