பேச்சு:மேரி எலிசபெத் புரூன்கோவ்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Chathirathan in topic கூகுள்25
தலைப்பு
[தொகு]இவரது பெயர் "மேரி எலிசபெத் பிரன்கோவ்" அல்லது மேரி எலிசபெத் புரூன்கோவ் என்பதே சரியான ஒலிப்பாக இருக்கும். @செல்வா and Sundar: உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 05:43, 8 அக்டோபர் 2025 (UTC)
- மேரி எலிசபெத்து புருன்கோவ் என்றெழுதலாம். ரூ என்று நெடிலாக இருக்கவேண்டுமென்று கருதினால் அப்படியும் எழுதலாம். -த் என்று வல்லின எழுத்தில் முடியுமாறு தமிழில் எழுதுவது பிழை மட்ட்டுமன்று, அவ்வாறு ஒலிக்கவும் முடியாது -த் என்பதை அடுத்து சிறு உயிரொலி வந்துதான் நிறுத்தமுடியும். மொழியிறுதி எழுத்துகள் என்னும் பக்கத்தையும் பார்க்கலாம். செல்வா (பேச்சு) 22:29, 8 அக்டோபர் 2025 (UTC)
- மேரி எலிசபெத்து புருன்கோவு என எழுதலாம். அவ், இவ், உவ், எவ் ஆகியவற்றைத் தவிர எச்சொல்லும் வகர ஒற்றில் முடியாது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 12:42, 17 அக்டோபர் 2025 (UTC)
