பேச்சு:மேட்டூர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்டான்லி அணை - பெயர்க்காரணம்[தொகு]

ப.கோமதிநாயகம் அவர்களின் தமிழகப் பாசன வரலாறு புத்தகத்தில் ஸ்டான்லி என்பவர் அப்போதைய சென்னை ஆளுநர் எனவும் அவர் அணையைத் திறந்து வைத்ததாலேயே ஸ்டான்லி அணை என அழைக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தி சரிபார்க்கப்பட வேண்டும்.--சிவகுமார் \பேச்சு 13:33, 14 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேட்டூர்_அணை&oldid=212675" இருந்து மீள்விக்கப்பட்டது