பேச்சு:மெழுகுவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொழுகுவர்த்தி --Natkeeran 22:48, 20 ஏப்ரல் 2010 (UTC)

இலங்கையிலும் மெழுகுவர்த்தி தான். மெழுகுதிரி என்றும் கூறுவார்கள்.--Kanags \உரையாடுக 09:57, 24 மே 2011 (UTC)

நற்கீரன் மொழுகுவர்த்தி என்று குறிப்பிட்டிருந்ததால் நான் அப்படிக் குறிப்பிட்டேன். இங்கும் பேச்சு வழக்கில் மெழுகுதிரி என்றும் சொல்கிறார்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:41, 24 மே 2011 (UTC)

மொழுகுவர்த்தி நான் கேள்விப்படவில்லை. ஒரு சில வட்டாரப் பேச்சு வழக்காக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:51, 24 மே 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெழுகுவர்த்தி&oldid=774057" இருந்து மீள்விக்கப்பட்டது