பேச்சு:மெல்லத் திறந்தது கதவு (தொலைக்காட்சித் தொடர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்திரைப்படத்துக்குரிய பக்கம் ஏற்கனவே இருக்கிறது. இங்குள்ளவற்றில் வித்தியாசமான தகவல் எதுவுமில்லை.--பாஹிம் (பேச்சு) 14:09, 1 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

@Fahimrazick: இது திரைப்படத்திற்கான கட்டுரை அல்ல, இது ஒரு தொடர் கதைக்கான (tv serial) கட்டுரை.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:14, 1 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

எதுவாக இருந்தாலும் இங்குள்ள முதற்படத்துடன் சேர்த்து மெல்லத் திறந்தது கதவு என்றொரு பக்கம் உள்ளது. இங்கே தலைப்பில் தகர ஒற்றை விட்டு விட்டுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.--பாஹிம் (பேச்சு) 14:41, 1 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]