பேச்சு:மென்பொருள் உருவாக்க செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொதுவாக process மற்றும் method ஆகிய சொற்களுக்கு "வழிமுறை" எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. Methodology எனும் சொல்லுக்கும் "வழிமுறை" என்பதையே பயன்படுத்தாமல் நாம் முறைமை என்பதை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என கருதுகிறேன். பார்க்க: http://ta.wiktionary.org/wiki/methodology ஓத்த கருத்து இருக்கும் பட்சத்தில் அணுபமிக்கவர் எவறேனும் இந்த கட்டுரையின் தலைப்பை மாற்றி விடுங்கள். --NaanCoder (பேச்சு) 07:37, 16 மார்ச் 2013 (UTC)

முறைமை என்ற சொல் system என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே செய்முறை அல்லது செயல்முறை என்பது பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.--மணியன் (பேச்சு) 08:52, 16 மார்ச் 2013 (UTC)
செயல்முறைகூட ஏதுவாத்தான் தோண்றுகிறது. ஆமோதிக்கிறேன். செய்முறை procedureக்கு கொடுத்துவிடலாம் :) --NaanCoder (பேச்சு) 11:59, 16 மார்ச் 2013 (UTC)
இதன் தலைப்பு Software development methodology என்றாதாக மாற்றப்பட வேண்டும். மென்பொருள் விருத்திச் செயல்முறை, அல்லது மென்பொருள் உருவாக்க செயல்முறை அல்லது மென்பொருள் வளர்ச்சிச் செயல்முறை போன்றவற்றில் ஒன்றை வைக்கலாம். software development பொருத்தமான சொல் என்ன என்று அலச வேண்டும். தற்போது மென்பொருள் மேம்பாடு என்று உள்ளது.

--Natkeeran (பேச்சு) 16:14, 16 மார்ச் 2013 (UTC)

process = செயல் method = முறை software = மென்பொருள் development = மேன்பாடு methodology = செயலியல்