பேச்சு:மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

உரைதிருத்தம் தேவை. எசுப்பானியம் தெரிந்தவர்கள் பெயர்களின் தமிழ் வடிவம் தவறு எனில் திருத்தவும் கூடவே ஆங்கிலத்தையும் திருத்தவும்.--Kurumban (பேச்சு) 16:38, 27 அக்டோபர் 2013 (UTC)

நல்ல நெடிய கட்டுரை, குறும்பன், பாராட்டுகள்! --செல்வா (பேச்சு) 00:30, 28 அக்டோபர் 2013 (UTC)

நன்றி செல்வா --குறும்பன் (பேச்சு) 14:53, 28 அக்டோபர் 2013 (UTC)

அதிக சிவப்பு இணைப்புக்கள் (குறிப்பாக தளபதிகளின் பெயர்கள்) இருக்கின்றன. அவற்றை நீக்கி சிவப்பு இணைப்புக்கள் அற்ற சொற்களாக்கலாமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 15:26, 28 அக்டோபர் 2013 (UTC)

அவை இருக்கட்டும், அவர்களைப் பற்றி குறுங் கட்டுரைகளை (பெரும்பாலான அமெரிக்கர்கள் அமெரிக்க உள் நாட்டு போரில் பெரும்பங்கு வகித்தவர்கள்) எழுத அவை உதவும் --குறும்பன் (பேச்சு) 23:13, 28 அக்டோபர் 2013 (UTC)