பேச்சு:மெக்சிகோ நகர மெற்றோ விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த கட்டுரையின் தலைப்பிலும் கட்டுரையிலும் மெற்றோ என்று உள்ளது. ஆனால் அதற்கு மெட்ரோ என்றே பயன்படுத்த வேண்டும். Bhu1147 (பேச்சு) 06:22, 18 மே 2021 (UTC)

"மெற்றோ" வில் இருந்து "மெட்ரோ"[தொகு]

இந்த கட்டுரையின் தலைப்பிலும் கட்டுரையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதில் மெற்றோ எனும் வார்த்தையில் இருந்து மெட்ரோ என மாற்றப்பட வேண்டும். Bhu1147 (பேச்சு) 06:26, 18 மே 2021 (UTC)

@Bhu1147: மெட்ரோவையும் பயன்படுத்தலாம், ஆனால் மெற்றோ என்பதே துல்லியமான ஒலிப்பு.--Kanags \உரையாடுக 07:50, 18 மே 2021 (UTC)