பேச்சு:மெகுதி பட்டினம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Fahimrazick and Balu1967: இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பு பொறுத்தமற்றதாக இருப்பதாகக் கருதுகிறேன். பொருத்தமான தலைப்பை மாற்றக் கோருகிறேன். நன்றி ஸ்ரீ (✉) 14:13, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

உருது மொழியில் மெஹ்தீ பட்னம் என்றுள்ளது. எனவே மெகுதி பட்டினம் என மாற்றலாம். பட்டினம் என்பது தமிழில் கடலோர நகரங்களுக்கு வழங்கப்பட்ட சொல்லாயினும் வேறு நகரங்களுக்கு வழங்குவதில் தவறில்லையென நினைக்கிறேன். அத்துடன் இங்கே நாம் வேற்று மொழிச் சொல்லை தமிழ்ப்படுத்துகிறோம், அவ்வளவே.--பாஹிம் (பேச்சு) 15:48, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

நன்றி ஸ்ரீ (✉) 06:31, 25 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெகுதி_பட்டினம்&oldid=3052906" இலிருந்து மீள்விக்கப்பட்டது