பேச்சு:மூவாதியார்
Appearance
அன்புள்ள ஆன்டன் speed-delete-on என்னும் குறிப்பினை இக்கட்டுரைக்கு இட்டிருந்தீர்கள். ரவி இதனை விரிவுபடுத்தும்படி கேட்டிருந்தார். விரிவுபடுத்திவிட்டுக் குறிப்பை நீக்கியுள்ளேன்.
- பழந்தமிழ் நூலாசிரியர் பற்றிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்வது கடினம்.
- எனவே கட்டுரையின் இன்றியமையாமையைச் சீர்தூக்கிப் பார்த்து இதுபோன்ற குறியீடுகளை இடுவது தமிழ் வளர்ச்சிக்கு நலம் பயக்கும் என்பது அடியேன் கருத்து. --Sengai Podhuvan (பேச்சு) 05:35, 18 மே 2014 (UTC)
- விரிவாக்கம் செய்தமைக்கு நன்றி! --AntonTalk 10:52, 18 மே 2014 (UTC)