பேச்சு:மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு)
செய்ய வேண்டியன
[தொகு]- தாவரவியல் குடும்ப அடிப்படையில் இப்பெயர் பட்டியலைப் பிரிக்க வேண்டும். ஏனெனில், 2000-2500 பெயர்கள் வரலாம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 03:07, 4 ஆகத்து 2013 (UTC)
- மூலிகைக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே திறந்து பார்க்கும் வகையிலும், தொகுக்கும் வகையிலும் அமைக்க வேண்டும்.--≈ த♥உழவன் ( கூறுக ) 11:08, 6 ஆகத்து 2013 (UTC)
- : காண்க -இது பெட்டியினுள்ளே வார்ப்புருக்கள் வரும் போது பயன்படும்.
- நிறப்பட்டையில் மூலிகைகளின் எண்ணிக்கை வரிசை ( == தானகவே) சீரமைவு தேவை.--≈ த♥உழவன் ( கூறுக ) 19:34, 6 ஆகத்து 2013 (UTC)
- முடிந்த இலத்தீனய வரிசைகள்: A, B, C, D, E,
விரிவாக்கக் குறிப்புகள்
[தொகு]# பேரினம்: [[]] இனம்: [[]]
மேலும் செய்ய வேண்டியன
[தொகு]தகவலுழவன், இக்கட்டுரையைச் சிறப்பாகத் தொகுத்து வருகிறீர்கள். இங்கு தரப்படுகின்ற அறிவியல் பெயர்களுக்கு நேரான தமிழ்ப் பெயர்கள் கொடுக்க முடியுமா?
மேலும், இப்பட்டியலுக்கு ஆதாரமான மூல நூல் யாது என்று குறிப்பிட்டால் நல்லது. வாழ்த்துக்கள்!--பவுல்-Paul (பேச்சு) 01:44, 21 செப்டம்பர் 2013 (UTC)
- இணையத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில மின்னூலை எடுத்தேன். அவற்றை இங்கு தாவரவியல் குடும்ப அடிப்படையில் பட்டியலிடுகிறேன். அதன் இணையமுகவரி மறந்துவிட்டேன். தேடி வருகிறேன். இங்கு நீங்கள் கேட்டபடி, 1500தமிழ்பெயர்கள் உள்ளன. இந்த தங்கலீசு! சொற்களை மாற்ற முயல்கிறேன். அவைகள் சரியாக புரியாததால் சிறுதடுமாற்றம். சில சித்தமருத்துவர்களை நாடி உள்ளேன். இவைகளை படங்களுடன், விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:56, 21 செப்டம்பர் 2013 (UTC)
- மிக்க நன்று, தகவலுழவன். நீங்கள் காட்டிய பட்டியலில் குறிலும் நெடிலும் சரியாக வேறுபடுத்தப்படவில்லை. மெய்யெழுத்துக்களும் குழப்பம் தரக் கூடும். எ.டு.: alamaram - ஆல மரமா, அல மரமா? ambal - ஆம்பலா, அம்பாளா? மலையாள விக்கியில் வரும் பெயர்களைக் கொண்டு சில பெயர்களைச் சரியாக ஒலிக்க முடிகிறது. எனினும், சித்த மருத்துவர்களின் உதவி தேவைப்படலாம். ஆங்கில விக்கி தரும் விவரிப்பும் துணையாகலாம்.--பவுல்-Paul (பேச்சு) 09:22, 21 செப்டம்பர் 2013 (UTC)
- கண்டறிந்தேன். ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்மின்னூல் இணையத்தில் கண்டேன். இணைய தளம் வேறு என்றாலும், அதே மின்னூல் என ஆய்ந்தறிந்தேன். என்பதே இங்குள்ள பட்டியல்--த♥உழவன் (உரை) 03:36, 7 பெப்பிரவரி 2024 (UTC)
விக்கித்திட்டம் தாவரங்கள்
[தொகு]விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள் திட்டங்களில் இதனை இணைத்துள்ளேன், ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன், இவற்றிற்க்கு குறுங்கட்டுரைகளை முதலில் உருவாக்க உள்ளேன். உங்களுக்கு இதுசார்ந்த நூல்கள், பெயர்கள்இருப்பின் முன்மொழியுங்கள். த♥உழவன் (உரை) 09:24, 3 திசம்பர் 2023 (UTC)
- சித்த மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கும் மாணவியிடம் கேட்டுள்ளேன். நூல்கள் தமிழில் ஆழமாக இல்லை என்பதே வேதனை. இருப்பினும், தொடர்ந்து இதற்கான முன்னெடுப்புகளை எடுக்கவேண்டும். இது குறித்து குறுங்கட்டுரைகளை எழுதவும், விரிவாக்கவும் என்னால் இயலும். த♥உழவன் (உரை) 01:18, 20 சனவரி 2024 (UTC)
தாவரவியல் பெயர்களை மாற்ற உதவி தேவை
[தொகு]தாவரவியல் பெயர்கள், இலத்தீனிய எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். அவற்றின் தமிழ்ப் பெயர்கள் எனக்குத் தெரியவில்லை. அதனால் தமிழ் ஒலிப்புப்பெயர்களை உருவாக்கி, பின்பு அதனை கிரந்தம் இல்லா பெயராக அமைக்கிறேன். எடுத்துக்காட்டுக்கு இந்த இணைய கருவியைப் பார்க்கவும். இதனை செய்ய அதிக நேரம் ஆகிறது. விரைந்து மாற்ற, வேறு நுட்பம் உள்ளதா? த♥உழவன் (உரை) 08:07, 21 சனவரி 2024 (UTC)
மருத்துவத் தாவரங்களின் தரவுகள்
[தொகு]- w:Category:Medicinal plants
- இந்திய மருத்துவத் தாவரங்களின் தரவுத்தளம் என்ற தரவுத்தளத்தில் மாநில அடிப்படையில் தொகுத்துள்ளனர். இந்திய அரசு இதற்கு பல கோடி உரூபாய் செலவு செய்திருந்தாலும், இது அரசுக்கு சொந்தமானது அல்ல!. அரசியலை விடுவோம். ஆக்கமாக இங்கு ஏதேனும் செய்ய இத்தளம் நல்ல தொடக்கமாக இருக்கும். எடுத்துக்காட்டு தமிழ்நாட்டின் மருத்துவத் தாவரங்கள்1840 பெயர்களை பட்டியலிட்டுள்ளனர். த♥உழவன் (உரை) 03:16, 7 பெப்பிரவரி 2024 (UTC)
- Medicinal_Plants_and_Natural_Product_Research, 233 பக்கங்கள், ஆங்கில மின்னூல்
- sanjeetbiotech
- பிரேசிலின் எண்ணிம உலர்தாவரகம்
- NCBI-justicia, sciencedirect-justicia