பேச்சு:மூலதனம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் இப்புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா? இது பற்றி அறிய தரவும்.--kalanithe

ஆம். இரண்டு மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன என நினைக்கிறேன். --கோபி 16:59, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழில் வந்துள்ளது என்பதால் மூலதனம் (நூல்) என்பதற்கு இதனை நகர்த்தலாம். இல்லையா? --கோபி 17:00, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி அப்படியாயின் அதுபற்றிய தகவலை தரவும் பக்கத்தையும் மாற்றுகின்றேன்ன்--kalanithe

das kapital உச்சரிப்பு[தொகு]

டாஸ் கபிடல் என்பது நிச்சயம் பிழையான உச்சரிப்பு. டஸ் கபிடல் என்றிருக்கலாம். என் அரைகுறை ஜெர்மன் அறிவில் இதற்கு மேல் உறுதியாகத் தெரியவில்லை ;(--ரவி 20:22, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூலதனம்_(நூல்)&oldid=52826" இலிருந்து மீள்விக்கப்பட்டது