பேச்சு:மூன்று பெற்றோர் குழவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்று பெற்றோர் குழவி என்னும் தலைப்பு மூன்று (குழந்தைகள்) பெற்றவர்களின் குழவி என்பது போல பொருள் தருகின்றது. மூன்று பெற்றோர்களுடைய குழவி எனத் தெளிவாகத் தலைப்பிடலாமா ?--மணியன் (பேச்சு) 13:53, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]