பேச்சு:மூன்று நிறங்கள்: நீலம்
Appearance
இது போன்ற வணிகப் பெயர்களை மொழி பெயர்க்கக் கூடாது அல்லவா? --Sivakumar \பேச்சு 12:45, 11 பெப்ரவரி 2007 (UTC)
- இந்த திரைப்பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த தமிழ்ப் பெயரில் வெளியிட்டாலன்றி இப்படி மொழிபெயர்ப்பது தவறு--Ravidreams 13:32, 11 பெப்ரவரி 2007 (UTC)
- பெயர் சொற்களை தமிழில் மொழிபெயர்ப்பது தவறே!--ஜெ.மயூரேசன் 14:34, 11 பெப்ரவரி 2007 (UTC)
Start a discussion about மூன்று நிறங்கள்: நீலம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மூன்று நிறங்கள்: நீலம்.