பேச்சு:மு. கதிரேசச் செட்டியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. கதிரேசச் செட்டியார் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

"செட்டியார்" என்பதும் ஒரு சாதியப் பெயரல்லவா? சாதியை பின்னொட்டாக இணைத்து தலைப்பிடல் விக்கிக்கொள்கைக்கு முரணானது அல்லவா? --HK Arun 14:32, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சாதிப்பெயர் இடுவது விக்கிக் கொள்கைக்கு முரணானது அல்ல. ஒருவர் அவரது பெயரை எப்படி பயன்படுத்துகிறாரோ அப்படியே தான் நாமும் இங்கு வைக்கிறோம். 1940 களுக்கு முன் தமிழகத்தில் அனைவரும் சாதிப்பெயர்களை வழக்கமாகப் பயன்படுத்தினர். அக்காலத்தினரையும், இப்போது சாதிப்பெயர்கள் வைப்பவர்களையும் (இந்தியாவில் தமிழ் நாடு தவிர பிற மாநிலங்களில் இதுவே வழக்கம்), நாம் அப்படியே தான் பயன்படுத்துகிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:32, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]