பேச்சு:மு. கணேசன் (தள்ளுவண்டி கடைக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில்

  • நான்கு வரிகள் உள்ளன. இது ஒரு கட்டுரைக்கு மூன்று வரிகள் போதும் என்ற தேவையை நிறைவு செய்கிறது.
  • தமிழ்ச் சூழலில் ஒரு தள்ளுவண்டிக் கடை நடத்துவது ஒரு பெரும் போராட்டம். இதனைக்கருத்தில் கொண்டு இத்தகைய தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வண்ணம், வரலாற்றை ஆவணப்படுத்தும் வண்ணம் இக்கட்டுரை இங்கு இடம்பெற வேண்டும்.
  • கட்டுரைக்கு உரிய பகுப்பு இடப்பட்டுள்ளது.
  • பிறந்த தேதி, முகவரி விவரங்கள் தரப்பட்டுள்ளன.

எனினும், போதிய ஆதாரம் இல்லை, குறிப்பிடத்தக்கமை இல்லை என்று இக்கட்டுரையை நீக்கக் கோருவீர்கள் எனில்

  • வாழும் நபர்கள்
  • தொழில்முனைவர்கள்
  • தொழில்நிறுவனங்கள்

ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்கமை கொள்கையை உருவாக்குங்கள்.

இதே போல் ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் அனைத்துக் குறுங்கட்டுரைகளையும் நீக்குங்கள்.

கோவைக்கு வந்தால் இந்தத் தள்ளுவண்டிக் கடைக்காரரின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அது வரை தொடர்ந்து இது போல் பல கட்டுரைகள் வரும் :) --இரவி (பேச்சு) 08:22, 14 ஏப்ரல் 2014 (UTC)

ஐயா...தயவு செய்து நிறுத்தவும், முடியல....சரவணன் பெரியசாமி 08:27, 14 ஏப்ரல் 2014 (UTC)
நாயகன் திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது :)--இரவி (பேச்சு) 09:45, 14 ஏப்ரல் 2014 (UTC)