பேச்சு:முழு அக எதிரொளிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீங்கள் total internal reflection பற்றி எழுதுகிறீர்கள் என்றால் முழு அக எதிரொளிப்பு என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடநூல்களில் வழக்கிலுள்ள சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. நோக்குதவிக்கு காண்க. [1]--பரிதிமதி 17:09, 1 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி . ஒளித் தெறிப்பு என்ற பக்கத்தை எதிரொளிப்பு என்ற பக்கத்தக்கு நகர்த்தலாமா ? - இராஜ்குமார் 20:15 ரியாத் , 01 ஏப்ரல் 2010 .
நகர்த்தலாம். --பரிதிமதி 17:26, 1 ஏப்ரல் 2010 (UTC)
முழு அகத்தெறிப்பு என்ற பதமே இலங்கை பாடநூல்களில் பயன்பாட்டிலுள்ளது. பக்கவழிமாற்றுசெய்துவிடுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 08:07, 8 சூலை 2011 (UTC)Reply[பதிலளி]