பேச்சு:முழுவெண் அணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்களின் இடையில் உயிரெழுத்து வராமல் இருப்பதே சிறப்பு. முழு எண் அணி என்று இடைவெளி விட்டோ, முழுவெண் அணி என்றோ எழுதலாம். -இரா. செல்வராசு (பேச்சு) 18:03, 29 ஏப்ரல் 2017 (UTC)

நானும் உங்கள் கூற்றிற்கு உடன் படுகின்றேன். "முழுவெண் அணி" என்று இருப்பதே சரியாகத் தோன்றுகின்றது.--சி.செந்தி (உரையாடுக) 18:10, 29 ஏப்ரல் 2017 (UTC)
தலைப்பை மாற்றிவிடுகிறேன். ’முழுஎண் அணி’ என்பது வழிமாற்றாக இருக்கட்டுமா?-Booradleyp1 (பேச்சு) 03:47, 30 ஏப்ரல் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முழுவெண்_அணி&oldid=2268118" இலிருந்து மீள்விக்கப்பட்டது