பேச்சு:முள்ளெலித் தோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png முள்ளெலித் தோலி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு[தொகு]

தலைப்பில் இலக்கணப் பிழையுள்ளது. இது முள் தோலி என்று பிரித்தோ முட்டோலி என்று சேர்த்தோ எழுதப்பட வேண்டும். முள் + தோலி = முட்டோலி என்பதே இலக்கணம்.--பாஹிம் (பேச்சு) 04:46, 26 பெப்ரவரி 2019 (UTC)

முள்ளெலித் தோலி[தொகு]

முள் தோல் உடைய பல விலங்குகளும் ஊர்வனங்களும் கூட உள்ளன. எனவே முள்ளெலித் தோலி என்பது சரியான தலைப்பாக இருக்கும். (Echiodermata, echinos – "முள்ளெலி", derma – "தோல்") Varunkumar19 (பேச்சு) 15:26, 1 மார்ச் 2019 (UTC)