பேச்சு:முற்றொருமை அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முற்றொருமை என்னும் சொல்லாட்சி சரியானதாகப் படவில்லை. ஏனெனில் எல்லா எண்களும் ஒன்றாக் இருப்பதைக் குறிப்பதுபோல் உள்ளது. கோணல் ஒருமை அணி அல்லது மூலைவிட்ட ஒருமை அணி அல்லது வழக்கத்தில் வெறும் ஒருமை அணி என்றே வழங்கலாம் என நினைக்கிறேன்.--செல்வா 22:24, 11 ஜூன் 2007 (UTC)

Selva, The word 'முற்றொருமை அணி' does not arise just from this context alone. There are 'identity mapping', 'identity function', 'identitiy relation', 'identity transformation', 'identity element' and so on . In all these the word identity has a connotation different from the word 'unit' or 'unity'. That is why I preferred 'முற்றொருமை' to 'ஒருமை'. The fact that the identity matrix has ones only in the diagonal is only subsidiary to the role that 'identity' plays in its locale.

--Profvk 23:37, 11 ஜூன் 2007 (UTC)

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. Identity function, Identity mapping Identity transformation என்று வருமிடங்களில் மிகப் பொருந்தி வரும். என்றாலும் அங்கும் கூட ஒருமை என்பது மட்டுமே போதும். முற்றொருமை என்பது இன்னும் வலு சேர்க்கும். ஆனால் அணியில் வெறும் ஒருமை என்று இருந்தாலே போதும் எனத் தோன்றுகின்றது. என்று வருவதாலேயே ஒருமை போதும். முற்றொறுமை என்பது கட்டாயம் தேவை, பொருந்தும் என நீங்கள் நினைத்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம். அணியைப் பொருத்தவரை முற்றொருமை என்பது எல்லா உறுப்புகளும் ஒன்று என்னும் குழப்பம் வர நேரிடலாமோ என எண்ணியே ஒருமை அணி என்று பரிந்துரைத்தேன். மேலும் "கோணல்" "மூலைவிட்ட" என்னும் முன்னடைகள் கூட கொடுத்தேன். ஆனால் வெறும் ஒருமை என்றாலே பொருந்தும் என நினைத்தேன். உங்கள் மறுமொழிக்கு நன்றி.--செல்வா 12:58, 12 ஜூன் 2007 (UTC)
'ஒற்றொருமை அணி' என்று சொல்லலாமா?

--Profvk 19:57, 19 ஆகஸ்ட் 2007 (UTC)